கைவிட்டு சென்ற பங்காளிகளை மீண்டும் கூட்டுசேர அழைக்கிறது மொட்டு கட்சி(காணொளி)

Srilanka Freedom Party Sri Lanka Sri Lanka Podujana Peramuna Samagi Jana Balawegaya Value Added Tax​ (VAT)
By Shadhu Shanker Jan 04, 2024 07:12 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகியவர்களில் முற்போக்கான தலைவர்கள் மீண்டும் எம்முடன் இணைந்து பயணிப்பதற்கான கதவு திறந்தே உள்ளது என அக்கட்சியின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த ஷான் விஜயலால் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் அல்லர். சுதந்திரக்கட்சி உறுப்பினரான அவர் தேர்தலில் கூட்டணியாக எம்முடன் போட்டியிட்டார்.

அவர் எதிரணிக்கு சென்றது எமக்கு தாக்கம் அல்ல. எது எப்படி இருந்தாலும் எமது கட்சிக்கு எதிராக கடந்த காலங்களில் ஹொலிகொப்டர் கூட்டணி என பல கூட்டணிகள் அமைக்கப்பட்டன. அவை தற்போது உடைந்துவருகின்றன.

எனவே, வெளியேறியவர்களில் முற்போக்கு தலைவர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். இணைந்து பயணிப்பதற்கான சந்தர்ப்பம் அவ்வாறே உள்ளது.

வற் வரி அதிகரிப்பு தொடர்பில் எமக்கும் பிரச்சினை உள்ளது. கட்சி என்ற அடிப்படையில் அதனுடன் நாம் இணங்கவில்லை. எனினும், போலி போராட்டங்கள், பிரச்சாரங்கள்மூலம் அந்நிய செலாவணி தடுக்கப்பட்டது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதை தடுக்கப்பட்டது. இதனை செய்தவர்கள்தான் இன்று வற் வரி அதிகரிப்புக்கு எதிராக கதைக்கின்றனர் என்றார்.

இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.  

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025