கொழும்பில் பாரிய இணையதள மோசடி! 37 சீனப் பிரஜைகள் கைது

Sri Lanka Police Investigation Crime Arrest
By Abi May 03, 2026 06:10 AM GMT
Report

கொழும்பு - தலங்கம பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த பாரிய இணையதள மோசடி கும்பலை சுற்றிவளைத்த காவல்துறையினர் 37 சீனப் பிரஜைகளை கைது செய்துள்ளனர்.

வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தலங்கம – கொஸ்வத்தை பகுதியில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஒரு பெண் உட்பட குறித்த வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது, குறித்த வீடு தொலைபேசி பயணர் சேவை போன்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தமை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேசத்தின் முக்கிய விமான சேவைகளை நிறுத்தும் air india நிறுவனம்

சர்வதேசத்தின் முக்கிய விமான சேவைகளை நிறுத்தும் air india நிறுவனம்

ஆரம்ப கட்ட விசாரணை

இந்த சுற்றிவளைப்பில் 35 கணினிகள், 37 டேப்லட்கள், 147 கையடக்க தொலைபேசிகள், 100 சிம் அட்டைகள் மற்றும் 2,100 சட்டவிரோத சிகரெட்டுகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பில் பாரிய இணையதள மோசடி! 37 சீனப் பிரஜைகள் கைது | Police Arrest 38Chinese Nationals For Online Fraud

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மூன்று மாத சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்திருந்தமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இன்று இலங்கை வரும் மாலைதீவு ஜனாதிபதி

இன்று இலங்கை வரும் மாலைதீவு ஜனாதிபதி

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026