கொடூரமாக தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரி பணிநீக்கம்

police attack officer
By Vanan Oct 23, 2021 08:05 AM GMT
Report

மட்டக்களப்பு − ஏறாவூர் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது, கொடூரமாக தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீர சேகர தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரியின் செயற்பாட்டை தாம் கண்டிப்பதாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்தச் சம்பவத்திற்கு இனவாத விம்பத்தை ஏற்படுத்துவது தவறானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றையதினம் ஏறாவூர் காவல்துறையின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவரினால், இரண்டு இளைஞர்கள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையிலேயே, சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரியை பணி இடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May like this


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026