Online உடனடி கடன் சேவைகள் - பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime Online business
By Thulsi Oct 01, 2026 08:44 AM GMT
Report

இணையவழியில் பகிரப்படும் உடனடி மற்றும் அவசர கடன் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணையவழி உடனடி கடன் சேவைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடுமையான திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகள் காரணமாக வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகக் கிடைக்கும் முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கொழும்பை உலுக்கிய இரட்டை கொலை - இரு இளைஞர்கள் பலி: காதலால் நேர்ந்த விபரீதம்

கொழும்பை உலுக்கிய இரட்டை கொலை - இரு இளைஞர்கள் பலி: காதலால் நேர்ந்த விபரீதம்

சமூக வலைத்தள விளம்பரங்கள்

சமூக வலைத்தள விளம்பரங்கள் மூலம் பல உடனடி கடன் சேவைகள் தற்போது பிரபாரம் செய்யப்பட்டு வருவதுடன், கையடக்கத் தொலைபேசி செயலிகள் (Mobile Apps) ஊடாக பொதுமக்கள் இணையவழியில் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Online உடனடி கடன் சேவைகள் - பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை | Police Warning High Interest Online Loan Schemes

கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும் போது சில கடன் வழங்கும் நிறுவனங்கள் அதிக வட்டி விகிதங்களுடன் தவணைப்பணத்தை அறவிட்டு வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, CIDயின் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், கடன் வழங்கும் நிறுவனங்களால் விதிக்கப்படும் நிபந்தனைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலேயே சில கடன் வாங்குபவர்கள் கடன்களைப் பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடன் தொகைகள் எவ்வாறு மீளப் பெறப்படும் என்பது குறித்தும், செயலிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் கடன் பெறுபவரையே சாரும் என்பது குறித்தும் இந்த நிறுவனங்கள் விதித்துள்ள நிபந்தனைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் - ஜனாதிபதிக்கு பறந்த மனு

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் - ஜனாதிபதிக்கு பறந்த மனு

பொதுமக்கள் மிகவும் அவதானம்

எனினும், சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை முழுமையாக வாசிக்காமலோ அல்லது புரிந்து கொள்ளாமலோ சிலர் இந்தத் தொலைபேசி செயலிகளை நிறுவி கடன்களைப் பெற்றுக்கொள்வதாக விசாரணையாளர்கள் அவதானித்துள்ளனர்.

Online உடனடி கடன் சேவைகள் - பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை | Police Warning High Interest Online Loan Schemes

எனவே, இணையதள தளங்கள் ஊடாக உடனடி கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறும், அனைத்து நிபந்தனைகளையும் கவனமாக வாசித்துப் புரிந்து கொண்ட பின்னரே கடனுக்காக ஒப்புதல் வழங்குமாறும் இலங்கை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மர்மமான முறையில் கண்டெக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்: தீவிர விசாரணையில் காவல்துறை

மர்மமான முறையில் கண்டெக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்: தீவிர விசாரணையில் காவல்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, London, United Kingdom

08 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026