அரசியல் கைதிகள் குறித்து நீதியமைச்சரின் கருத்துக்கு மணிவண்ணன் கடும் கண்டனம்

Sri Lanka Viswalingam Manivannan
By Harrish Jan 22, 2025 12:58 PM GMT
Report

இலங்கையில் உள்ள சிறைகளில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

வடமராட்சி பருத்தித்துறையில் இன்று (22)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார(Harshana Nanayakkara) இலங்கையில் உள்ள சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என கூறினார்.

அர்ச்சுனா எம்.பி தொடர்பான வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

அர்ச்சுனா எம்.பி தொடர்பான வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பருத்தித்துறை மரக்கறி சந்தை

இந்நிலையில், நீதியமைச்சரின் மேற்படி கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே சட்டத்தரணி மணிவண்ணன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, சிரேஷ்ட சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னிலையான பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் குறித்து நீதியமைச்சரின் கருத்துக்கு மணிவண்ணன் கடும் கண்டனம் | Political Prisoners Release Manivannan Condemn

பருத்தித்துறை மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு இடம்மாற்றுவது தொடர்பில் மரக்கறி வியாபாரிகளால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 16ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் இன்று (22) வரை புதிய கட்டடத்திற்கு மறக்கறி சந்தையை இடமாற்றம் செய்ய பருத்தத்துறை மாவட்ட நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் வழக்கு இடம்பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மரக்கறி சந்தை தற்போது இயங்கி வருகின்ற இடத்தில் இயங்க முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்: கஜிந்தன்

சர்ச்சையை ஏற்படுத்திய யாழ் கலாசார மைய பெயர் மாற்றம் : தொடரும் எதிர்ப்பு

சர்ச்சையை ஏற்படுத்திய யாழ் கலாசார மைய பெயர் மாற்றம் : தொடரும் எதிர்ப்பு

யாழில் இளைஞனை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த கும்பல் - வலைவீசும் காவல்துறை

யாழில் இளைஞனை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த கும்பல் - வலைவீசும் காவல்துறை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025