நீங்களே எங்களது எல்லைத் தெய்வம்!! விடுதலைப் புலிகளின் தலைவரை நினைந்துருகும் சிங்கள இளைஞன்

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government Velupillai Prabhakaran
By Benat May 19, 2024 02:30 PM GMT
Report

இலங்கையில் மூன்று தசாப்த கால உரிமைக் கோரிய யுத்தம், எந்தவொரு ஈவு, இரக்கமுமின்றி முடிவுறுத்தி வைக்கப்பட்டு 15 வருடங்கள்.

இந்த  15 வருடங்களும் யுத்தத்தில் உயிர்நீத்த பொதுமக்களை நினைவுகூரவே அரசாங்கத்துடன் பெரும் போர் புரிந்திருக்கின்றது இந்த தமிழினம். 

இப்படி, ஆரம்ப காலத்தில் தமிழினத்தை கொஞ்சம் கொஞ்சமாக வதைக்க தொடங்கிய சிங்களத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி எதிர்த்து நின்ற விடுதலைப் புலிகளின் தலைவரை புகழவோ, நினைந்துருகவோ விட்டுவிடுவார்களா என்ன இந்த சிங்கத்தின் மைந்தர்கள்.

போரின் முடிவை முன் கூட்டியே கணித்தார் தலைவர் பிரபாகரன் : சவேந்திர சில்வா

போரின் முடிவை முன் கூட்டியே கணித்தார் தலைவர் பிரபாகரன் : சவேந்திர சில்வா

ஆனாலும், காலம் மிக வலியது.  எப்போது ஒருவர் கூடாது, எமக்கு விரோதி என்று நினைத்து அவரை அழிக்க பல நாடுகளை ஒன்றுதிரட்டி சதி செய்தார்களோ அந்த தனி ஒரு நபரின் தேவை இன்று சிங்கள பெரும்பான்மை இனத்திலும் உணரப்படுகின்றது என்பது  நிதர்சனம்.

இனத்தின் காவலன்....!!

சமகால இளையோர் மத்தியில் ஆரம்பகால பெரும்பான்மை இன மனப்பாங்கு ஆங்காங்கே மறுதலிக்கப்பட்டு வருகின்றது என்பதை கண்கூடாக காண முடிகின்றது.  ஆனாலும், அடிப்படையை மாற்ற முடியாது என்பதற்கு உதாரணமாகவும் சிலர் இருக்கின்றனர் என்பதும் வேதனைதான்.

அரசாங்கத்திற்கு  எதிராக நடந்த மிகப்பெரிய போராட்டத்தின் போதும், கடந்த காலங்களில்  நடந்த நினைவேந்தல் நிகழ்வுகளின் போதும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பலர் விடுதலைப் புலிகளின் தலைவரை நினைவுகூர்ந்ததும், அவரின் தேவையை தாங்கள் உணர்வதையும் வாய்விட்டு வெளிப்படுத்தியிருந்தனர். 

இந்தநிலையில், ஒரு  பெரும்பான்மை இன இளைஞன் ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் எக்ஸ் தளத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீங்களே எங்களது எல்லைத் தெய்வம்!! விடுதலைப் புலிகளின் தலைவரை நினைந்துருகும் சிங்கள இளைஞன் | Popularity Of Ltte Leader Prabhakaran

அதில்,

“இத்தீவுக்கு நிகழவிருந்த அத்தனை ஆக்கிரமிப்புக்களையும் மூன்று தசாப்தகாலம் தள்ளிப்போட்டவர் நீங்கள். நீங்கள் மெளனித்து ஒரு தசாப்தத்தைக்கூட சுயமாக எதிர்கொள்ளமுடியவில்லை இத்தீவாரால்.

எனவே, நீங்களே இத்தீவிற்கு சுதந்திரமளித்த காவலன். நீங்களே தீவின் எக்கரையும் காத்துநின்ற கடற்தேவன். நீங்களே எல்லா எல்லைகளும் காத்துநின்ற எல்லைத்தெய்வம். உங்கள் இருப்பு தமிழ் தேசியத்தை மட்டுமல்ல சிங்கள தேசியத்தையும் சேர்த்தே பாதுகாத்தது” என குறிப்பிட்டுள்ளார். 

காலம் அனைத்தையும் மாற்றும் என்பதையும், ஒரு நாட்டின் குடிகளின்  நலனே தன்னுடைய நலன் என்றும் தன்னை அர்ப்பணித்த தலைவனின் புகழ் காலம் தாண்டியும் போற்றப்படும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. 

இந்தோனேசியாவின் அமைச்சரைச் சந்தித்த அதிபர் ரணில்: பேசப்பட்ட முக்கிய விடயங்கள்

இந்தோனேசியாவின் அமைச்சரைச் சந்தித்த அதிபர் ரணில்: பேசப்பட்ட முக்கிய விடயங்கள்

அதிகரிப்பட்டுள்ள ஓய்வூதியம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

அதிகரிப்பட்டுள்ள ஓய்வூதியம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி