லண்டனின் புகழ்பூத்த திரையரங்கில் மீண்டும் திரையிடப்படவுள்ள போராட்டம் திரைப்படம்

IBC Tamil England Baskaran Kandiah Porattam
By Independent Writer Oct 07, 2026 06:37 PM GMT
Report

ஐபிசி தமிழ் கந்தையா பாஸ்தரனின் தயாரிப்பில் உருவாகி கடந்த 02 ஆம் திகதி வெளியாகிய போராட்டம் முழுநீள திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை உலகெங்கிலும் குவித்தது.

தாம் எதிர்பார்த்ததை விடவும் இந்த திரைப்படம் மிகச்சிறப்பாக இருந்ததாக படத்தைப் பார்வையிட்ட அனைவருமே தெரிவித்திருந்தனர்.

புலம்பெயர் தேசங்களிலும் இந்தப்படத்திற்கு பேராதரவு

தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களிலும் இந்தப்படத்திற்கு பேராதரவு கிடைத்திருந்தது.

லண்டனின் புகழ்பூத்த திரையரங்கில் மீண்டும் திரையிடப்படவுள்ள போராட்டம் திரைப்படம் | Porattam Screened Again London Theatre

அந்தவகையில் நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்களிலும் பகல் ஒரு மணிக்கு போராட்டம் திரைப்படம் இங்கிலாந்தில் அமைந்துள்ள Metro Cinema Harrow வில் திரையிடப்படவுள்ளது.

எனவே தாயகத்தின் வலியை சொல்லும் இந்தப்படத்தை பார்வையிட அனைவரையும் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்       

போராட்டம் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலுக்கு கிளிநொச்சியில் கிடைத்த வரவேற்பு

போராட்டம் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலுக்கு கிளிநொச்சியில் கிடைத்த வரவேற்பு

யாழில் மக்கள் கொண்டாடித்தீர்த்த போராட்டம் திரைப்படம் : நிறைந்து வழிந்த திரை அரங்கு

யாழில் மக்கள் கொண்டாடித்தீர்த்த போராட்டம் திரைப்படம் : நிறைந்து வழிந்த திரை அரங்கு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



Gallery
ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025