தொட்டுவிடும் தொலைவில் பேராபத்து!! தமிழ் நாட்டைக் குறிவைக்கின்றதா பாகிஸ்தான்?
Narendra Modi
Pakistan
India
Indian Army
Indian Peace Keeping Force
By Niraj David
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு யுத்தம் மூழுகின்ற பட்சத்தில், தமிழ் நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தானினாலும், லச்சர் ஈ தய்பா போன்ற அடிப்படைவாத அமைப்புக்களினாலும் தமிழ்நாடு முழுவதிலும் விதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்ற 'சிலீபர் ஷெல்கள்' பாரிய ஆபத்தை அங்கு ஏற்படுத்தலாம் என்றும் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்டுவருகின்றது.
இந்த விடயம் பற்றி ஆதாரங்களுடன் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி