அரச அதிகாரிகளின் தொடர் இடையூறுகளையும் தகர்த்து மக்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் போராட்டம்!
srilanka
protest
polikandi
poththuvil
By Vasanth
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் தற்போது முன்னெடுத்துள்ள நிலையில் பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் மக்களும் அரசியல் பிரமுகர்களும் இணைந்து அதனைத் தகர்த்து தற்போது போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
க்களின் பூரண ஆதரவுடன் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அரச அதிகாரிகள் பல்வேறு இடைஞ்சல்களையும் ஏற்படுத்தி வந்தனர். இருப்பினும் அவற்றையெல்லாம் கடந்து தமிழ் முஸ்லிம் சமுகங்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி