பேரணியில் கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு! வலுவடையும் போராட்டம்
srilanka
protest
polikandi
poththuvil
By Vasanth
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான உணர்வெழுச்சி போராட்டம் இன்று காலை ஆரம்பித்து தற்போது காரைதீவினை வந்தடைந்துள்ளது.
அதனையடுத்து கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பேரணி வலுவடைந்துள்ளது.
சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் பொத்துவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பு இருந்து அட்டாளைச்சேனை ஊடாக பேரணியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.




4ம் ஆண்டு நினைவஞ்சலி