பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம்- ஐ.நாவில் இருந்து கிடைத்துள்ள விசேட தகவல்
By Vasanth
தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் முழுமையான கவனத்தில் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையிடும் ஆணையாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மதம் சுதந்திரம் குறித்த அறிக்கையாளர் அகமது ஷாஹீத் (Ahmed Shaheed) மற்றும் கலாச்சார உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் கரிமா பென்னவுன் (Karima Bennoune) ஆகியோரின் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
4ம் ஆண்டு நினைவஞ்சலி