ரணில் அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை..! இருளில் மூழ்கப்போம் சிறிலங்கா

Power cut Sri Lanka Government Of Sri Lanka Public Utilities Commission of Sri Lanka
By Kanna Sep 23, 2022 08:49 AM GMT
Report

இன்றைய தினத்திற்குள் நிலக்கரி கொள்வனவினை உறுதிப்படுத்தாவிட்டால், ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 மணி முதல் 10 மணிநேரம் வரை மின்வெட்டுக்கு செல்ல நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு அவர் வழங்கிய செவ்வியின் போதே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

28ம் திகதி வரையே நிலக்கரி கையிருப்பு உள்ளது

ரணில் அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை..! இருளில் மூழ்கப்போம் சிறிலங்கா | Power Cut Sri Lanka Power Cut Time Increase

தொடர்ந்து கருத்துரைத்த அவர், “எங்களிடம் 28ம் திகதி வரை நிலக்கரி கையிருப்பு உள்ளது. பிரச்சனை என்னவென்றால் 28ம் திகதிக்கு பிறகு நிலக்கரி தீர்ந்துவிட்டால் 3 மின் உற்பத்தி நிலையங்களையும் மூட வேண்டி ஏற்படும்.

சுமார் 820 மெகாவோட் மின் இழப்பு ஏற்படும். 8 முதல் 10 மணித்தியால மின்வெட்டுக்கு செல்ல நேரிடும். இன்றைய தினம் நமக்குத் தேவையான நிலக்கரியை பெற்றுத தர நடவடிக்கை எடுக்காவிடின் 5 நாட்களுக்கு ஒருமுறை நிலக்கரி கப்பல் ஒன்று நமக்கு வர வேண்டும்", எனக் குறிப்பிட்டார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு, 



ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016