அதிபர் தேர்தலில் களமிறங்க மாட்டேன்! மகிந்த உறுதி

SLPP Mahinda Rajapaksa Sri Lanka President of Sri lanka Presidential Update
By Eunice Ruth Jan 04, 2024 05:04 PM GMT
Report

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாம் வேட்பாளராக களமிறங்க போவதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கையில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களையும் தமது கட்சி வெற்றிகரமாக எதிர்நோக்குமென கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல்

இலங்கையில் இந்த ஆண்டு நடைறெவுள்ள அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்கள் தனித்தனியே அறிவிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிபர் தேர்தலில் களமிறங்க மாட்டேன்! மகிந்த உறுதி | President Election Sl 2024 Slpp Mahinda Rajapaksa

வற் வரி தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் : மொட்டு கட்சியின் விளக்கம்

வற் வரி தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் : மொட்டு கட்சியின் விளக்கம்

இந்த நிலையில், தமது கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பில், தேர்தல் நெருங்கும் போது அறிவிக்கப்படுமென மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும், தாம் ஒருபோதும் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் தேர்தலில் களமிறங்க போவதில்லை என அவர் கூறியுள்ளார்.

பெறுமதி சேர் வரி

இதேவேளை, தமது ஆட்சி காலத்தின் போது பெறுமதி சேர் வரி வீதம் குறைக்கப்பட்டதன் விளைவாக தற்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களாக ராஜபக்ச குடும்பத்தினர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலில் களமிறங்க மாட்டேன்! மகிந்த உறுதி | President Election Sl 2024 Slpp Mahinda Rajapaksa

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை : தீர்வு கூறியுள்ள கரு ஜயசூரிய

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை : தீர்வு கூறியுள்ள கரு ஜயசூரிய

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015