சார்ள்ஸ் மன்னருடன் ரணில் சிநேகபூர்வமாக உரையாடல்
Ranil Wickremesinghe
United Kingdom
King Charles III
By Vanan
மகாராணியின் இறுதிச் சடங்கு
மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க சிநேகபூர்வமாக உரையாடியுள்ளார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள உலக தலைவர்களுக்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையிலான சந்திப்பு பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது.
சிநேகபூர்வமான உரையாடல்
இதில் கலந்து கொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க, மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் சிநேகபூர்வமாக உரையாடியுள்ளார்.
இந்த நிகழ்வில் முதல்பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி