திடீரென தரையிறக்கப்பட்ட ரணில் சென்ற உலங்குவானூர்தி: வெளியான காரணம்
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
அதிபர் ரணில் விக்ரமசிங்க பயணித்த உலங்குவானூர்தி திடீரென பாடசாலை மைதானம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த உலங்குவானூர்தி வெல்லவாய புத்ருவகல பாடசாலை மைதானத்தில் தரையிறங்கியது.
மேலும், எதிர்பாராத வானிலை மாற்றத்தினால் அதிபரின் உலங்குவானூர்தி தரையிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிபர் வெளியெற்றம்
அத்தோடு, அதிபர் வெலிமடைக்கு சென்று கொண்டிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் வேறு ஒரு வாகனம் வரும் வரையும் பாடசாலையில் காத்திருந்து வாகனம் வந்த பிறகு அதில் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 5 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
13 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி