மாலைதீவுக்கு பயணமான ரணில் விக்ரமசிங்க..!

Ranil Wickremesinghe Sri Lanka Maldives
By Eunice Ruth Nov 16, 2023 02:17 PM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலைதீவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாலைதீவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி மொஹமட் முய்ஸுவின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர், சிறிலங்கா அதிபர் நாடு திரும்புவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாலைதீவு அதிபர் 

மாலைதீவின் புதிய அதிபர் மொஹமட் முயிசூவுக்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் தொலைபேசி அழைப்பின் ஊடாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மாலைதீவுக்கு பயணமான ரணில் விக்ரமசிங்க..! | President Ranil Wickremesinghe Leaves For Maldives

புலம்பெயர் இலங்கையர்களுக்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை!

புலம்பெயர் இலங்கையர்களுக்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை!

இதன் போது இலங்கை - மாலைதீவு மக்களின் மேம்பாட்டிற்காக, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை பலதரப்பு கூட்டுச் செயன்முறைகளாக பலப்படுத்திக் கொள்ளவும் ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீன அதிபரின் விசேட தூதுவர்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீன அதிபரின் விசேட தூதுவர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026