ஜனாதிபதி செயலகத்துக்கும் சென்று வந்த தயாசிறி
Covid-19
Gotabhaya Rajapaksa
Dayasiri Jayasekara
By Vasanth
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி செயலகத்திற்கும் சென்றுவந்துள்ளமை தெரியவந்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடந்த சமய நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
அத்துடன் அதே தினத்தில் அவர் ஜனாதிபதி செயலகம் சென்றுவந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த புத்தாண்டு தினத்திலிருந்து 8ஆம் திகதிவரை 500 பேர் வரையானோருடன் நெருக்கமாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே அவருக்கு எங்கிருந்து தொற்று பரவியது என்பது பற்றிய தகவல் இதுவரை கண்டறியப்படவில்லை.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்