கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலை குறித்து வெளியான தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
By Beulah
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் வேகமாக அதிகரிக்கும் என கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக தொலைபேசி இறக்கமதியாளர்கள் தெரிவிக்கையில்,
பெறுமதி சேர் வரி
“ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டமை இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கையடக்கத் தொலைபேசிகள் இதுவரை பெறுமதி சேர் வரி நோக்கத்திற்காக சேர்க்கப்படவில்லை.
இதன் காரணமாக கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் சுமார் 18 வீதத்தினால் அதிகரிக்கும்.” என சுட்டிக்காட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி