இன்று முதல் குறைவடைந்த அத்தியாவசிய பொருட்களின் விலைகள்
Sri Lanka
Sri Lankan Peoples
Lanka Sathosa
By Jaso
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இதன்படி குறைக்கப்பட்ட விலைகள் வருமாறு,
சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் – 06 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 222 ரூபாய்
உழுந்து ஒரு கிலோ கிராம்- 06 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 549 ரூபாய்

பருப்பு ஒரு கிலோ கிராம் – 05 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 295 ரூபாய்
சிவப்பு அரிசி ஒரு கிலோ கிராம் – 03 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 169 ரூபாய்