விமான விபத்தில் உயிரிழந்தது வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜினே - ரஷ்ய புலனாய்வாளர்கள் உறுதி

Death Russia Wagner Group Yevgeny Prigozhin
By Nithusan Aug 27, 2023 12:16 PM GMT
Report

விமான விபத்தில் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின் இறந்ததை ரஷ்யாவின் புலனாய்வுப்  பிரிவு இன்று (27) உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை விமான விபத்தில் இறந்த 10 பேரின் அடையாளங்களை மரபணு சோதனைகளின் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அவர்களில் வாக்னர் கூலிப்படை குழுவின் நிறுவனர் யெவ்ஜெனி பிரிகோஜினும் அடங்குவார் என்றும் ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.  

பிரிகோஜினின் இறப்பு

விமான விபத்தில் உயிரிழந்தது வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜினே - ரஷ்ய புலனாய்வாளர்கள் உறுதி | Prigozhine In The Plane Russia Inteligence Confirm

எம்ப்ரேர் லெகஸி 600 ரக விமானத்தில் மொஸ்கோவிலிருந்து சென்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரை நோக்கி பிரிகோஜின் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

திடீரென விமானம் தலை குப்புறப் பாய்ந்தது. 30 விநாடிகளில் அந்த விமானம் 8000 அடி கீழே விழுந்தது என்று விமானத்தை ட்ராக் செய்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெட் விமானத்தில் பயணம் செய்த 3 பணியாளர்கள், 7 பயணிகள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

விமான விபத்தில் உயிரிழந்தது வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜினே - ரஷ்ய புலனாய்வாளர்கள் உறுதி | Prigozhine In The Plane Russia Inteligence Confirm

இந்த 7 பயணிகளில் புடினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினும் ஒருவர் என தகவல் வெளியாகியது.

மேலும் ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள, விமானத்தில் இருந்தவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் பிரிகோஜினின் பெயர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்