கைதிகளின் போராட்டத்தால் இடிந்து வீழ்ந்த சிறைச்சாலை கூரை

Colombo Hospital Negombo Prisons in Sri Lanka
By Jaso Jul 06, 2026 11:58 AM GMT
Report

நீகொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலை அடுத்து கைதிகள் கூரை மீதேறி நடத்திய போராட்டத்தால்சிறைச்சாலை கூரை இடிந்து வீழ்ந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு கூரை இடிந்து வீழ்ந்ததில் அங்கிருந்த கைதிகளில் ஒரு குழுவினர் காயமடைந்துள்ளனர்.

கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதிகள்

நேற்றுமுன்தினம் இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே மோதல் தொடங்கியதை அடுத்து முதலில் பெண் கைதிகள் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை அடுத்து ஆண் கைதிகளும் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைதிகளின் போராட்டத்தால் இடிந்து வீழ்ந்த சிறைச்சாலை கூரை | Prison Roof Collapses Due To Prisoner Protest

தற்போது, சிறிலங்கா இராணுவம், காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் காவல்துறை கலவரத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நுழைந்துள்ளனர்

இதற்கிடையில், சிறைச்சாலைக்கு வெளியே திரண்டுள்ள கைதிகளின் உறவினர்கள், கைதிகளை வெளியே கொண்டுவரக் கோரி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பு சிறையில் என்ன நடந்தது..! வெளியானது தகவல்

நீர்கொழும்பு சிறையில் என்ன நடந்தது..! வெளியானது தகவல்

20 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

இதேவேளை இன்று (06) வெடித்த மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 நோயாளிகள், ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர், சிறப்பு மருத்துவர் புஷ்பா கம்லத்கே தெரிவித்தார்.

மேலும் ஆபத்தான நிலையில் உள்ள சுமார் ஆறு நோயாளிகளை தேசிய மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மோதலால் அதிரும் நீர்கொழும்பு சிறைச்சாலை: கைதிகளின் கைகளில் சிக்கிய துப்பாக்கிகள்

மோதலால் அதிரும் நீர்கொழும்பு சிறைச்சாலை: கைதிகளின் கைகளில் சிக்கிய துப்பாக்கிகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026