பூஸா சிறைச்சாலையில் இடம்பெற்ற களேபரம் : சிறை அத்தியட்சகருக்கு காயம்

Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Jaso Dec 07, 2025 03:00 PM GMT
Report

பூசா சிறைச்சாலையில் கைதிகளை மாற்ற முற்பட்டபோது இடம்பெற்ற மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பூசா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலரை அவர்கள் தங்கியிருக்கும் சிறை அறைகளிலிருந்து வேறு சிறை அறைகளுக்கு மாற்ற முற்பட்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இடமாற்றங்களுக்குக் கைதிகள் எதிர்ப்பு

இந்த இடமாற்றங்களுக்குக் கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் இதன்போது கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பூஸா சிறைச்சாலையில் இடம்பெற்ற களேபரம் : சிறை அத்தியட்சகருக்கு காயம் | Prison Superintendent Injured Attack Bosa Prison

சிறைச்சாலை அத்தியட்சகரின் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தொலைபேசிகள் மீட்பு

 இதேவேளை பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இருந்து 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம் கார்டுகள் மற்றும் பிற பொருட்கள் உட்பட ஏராளமான கைபேசி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சிறப்பு அதிரடிப்படை (STF) தெரிவித்துள்ளது.

பூஸா சிறைச்சாலையில் இடம்பெற்ற களேபரம் : சிறை அத்தியட்சகருக்கு காயம் | Prison Superintendent Injured Attack Bosa Prison

பூஸா முகாமின் அதிகாரிகள், காலி சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டிருந்தனர். 

யாழில் இன்று மாலை கடலில் நீந்தச் சென்ற இரண்டு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்

யாழில் இன்று மாலை கடலில் நீந்தச் சென்ற இரண்டு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்

ஜே.வி.பி தலைமையகம் சென்ற சீன குழுவினரை வரவேற்காமல் தவிர்த்த ரில்வின் சில்வா

ஜே.வி.பி தலைமையகம் சென்ற சீன குழுவினரை வரவேற்காமல் தவிர்த்த ரில்வின் சில்வா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019