எரிபொருள் நெருக்கடி -பேராசிரியை எடுத்த முடிவு(படங்கள்)

Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Jaso May 24, 2022 03:07 PM GMT
Report

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடியை அடுத்து, பலர் இலவச மாற்று போக்குவரத்து முறைகளுக்கு மாறி வருகின்றனர்.

இவ்வாறான மாற்றத்தில், துவிச்சக்கரவண்டி ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியை மெத்திகா விதானகே தனது போக்குவரத்துக்கு துவிச்சக்கர வண்டியை பயன்படுத்தி வருகிறார்.

எரிபொருள் நெருக்கடி -பேராசிரியை எடுத்த முடிவு(படங்கள்) | Professor Bicycle A Travel Due To The Fuel Crisis

இன்று முதல் தனது "பயண தோழன்" துவிச்சக்கர வண்டி தான் என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நிற்பதால் நேரத்தை இழப்பதைக் கருத்தில் கொண்டு தான் துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

அது தனக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகத்தில் வேலை செய்வதற்காக சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் துவிச்சக்கரவண்டியில் சென்றதாக பேராசிரியர் கூறினார்.

எரிபொருளை வழங்குவதற்கான முறையான வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டால், மக்கள் வரிசையில் நிற்பதால் இழக்கப்படும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் நெருக்கடி -பேராசிரியை எடுத்த முடிவு(படங்கள்) | Professor Bicycle A Travel Due To The Fuel Crisis

"ஒரு மனிதனின் நேரம் மனித உழைப்பு என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மாட்டார்கள்."என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனது முனைவர் பட்டத்திற்காக டென்மார்க்கில் இருந்த மூன்று வருடங்களில் தனது போக்குவரத்துக்காக துவிச்சக்கர வண்டியை பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட நாட்டில் போக்குவரத்துக்காக மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். மிதிவண்டியைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025