மன்னாரில் 36வது நாளாக தொடரும் போராட்டம் : தமிழரசின் மன்னார் கிளை ஆதரவு

Mannar Sri Lankan Peoples SL Protest ITAK
By Sathangani Sep 06, 2025 11:29 AM GMT
Report

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் (06) 36 வது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்று வருகின்ற போராட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மன்னார் மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் - ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் - ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள்

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “காற்றாலை எம் கண்ணீரின் கதை சொல்லும்“, “நாட்டை விற்று அபிவிருத்தி எதற்கு“, “அரசே எமது உயிரோடு விளையாடதே“, “சொந்த மண்ணிலே அகதியாகும் நிலை வேண்டாம்“போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் .

மன்னாரில் 36வது நாளாக தொடரும் போராட்டம் : தமிழரசின் மன்னார் கிளை ஆதரவு | Protest Continues For 36Th Day In Mannar Itak

அதனை தொடர்ந்து மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் இருந்து மன்னார் மாவட்ட செயலகம் வரை பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்சர்களின் சகா அதிரடி கைது!

ராஜபக்சர்களின் சகா அதிரடி கைது!

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மூதூரில் கையெழுத்து போராட்டம்

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மூதூரில் கையெழுத்து போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026