காற்றாலை திட்டத்திற்கு எதிராக பூநகரியில் வெடித்த போராட்டம்

Kilinochchi SL Protest NPP Government
By Erimalai May 28, 2026 06:21 AM GMT
Report

பூநகரி - கிராஞ்சி பகுதியில் மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து முன்னெடுக்கப்படுகின்ற கனிம மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பொது அமைப்புக்களால் இன்று (28.05.2026) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், இலங்கையில் காற்றாலை, கனிம மணல் அகழ்வு போன்ற திட்டங்களினால் மக்களுடைய வாழ்வாதாரம் மற்றும் மண்வளம் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

வெளிநாடொன்றிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஏழு இலங்கையர்கள்

வெளிநாடொன்றிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஏழு இலங்கையர்கள்

தேசிய மக்கள சக்தி அரசாங்கம்

கடந்த கால அரசாங்கங்கள் செய்ததையே இந்த அரசாங்கமும் செய்கின்றது, கடந்த கால அரசாங்கங்கள் இனங்கண்ட இடங்களில் தான் கனிம மண் அகழ்வு, காற்றாலைத் திட்டம் போன்றவற்றை இந்த அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்கின்றது.

காற்றாலை திட்டத்திற்கு எதிராக பூநகரியில் வெடித்த போராட்டம் | Protest In Pooneryn Against The Wind Farm Project

இவ்வாறான திட்டங்களினால் மக்கள் வெகுவாக பாதிப்படைகின்றனர். இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், குடியேற்றத்தையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு இல்லை.

கிட்டத்தட்ட கிராஞ்சிப் பகுதியில் 8,000 தென்னம்பிள்ளைகளை அழித்து ஒரு அபிவிருத்தி நடக்கின்றது. அவ்வாறான ஒரு அபிவிருத்தி எமக்கு தேவையில்லை.

இலங்கையின் முதலாவது பாரிய மின்கல சேமிப்புத் திட்டம்

இலங்கையின் முதலாவது பாரிய மின்கல சேமிப்புத் திட்டம்

மக்களின் வாழ்வாதாரம்

கிராஞ்சி மக்கள் தென்னம்பிள்ளைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு இருக்கின்றார்கள். அவ்வாறு 2,000 குடும்பங்கள் தென்னம்பிள்ளைகளை வாழ்வாதாரமாக நம்பி அங்கு வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசு அவற்றை அழித்து இவ்வாறு ஒரு அபிவிருத்தியைக் கொண்டு வருவதை ஏற்க மாட்டோம்.

காற்றாலை திட்டத்திற்கு எதிராக பூநகரியில் வெடித்த போராட்டம் | Protest In Pooneryn Against The Wind Farm Project

மக்களினுடைய வளம், நிலம் சுரண்டப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகளையும், எமது கிராமத்தினுடைய வளத்தையும், வாழ்வாதாரத்தையும் பேணிப் பாதுகாக்கும் முகமாகவே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.” என தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தில் அரசியல் வாதிகள், மதத் தலைவர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீளாய்வு நிறைவு : இலங்கைக்கு 695 மில்லியன் டொலர்களை விடுவித்த IMF

மீளாய்வு நிறைவு : இலங்கைக்கு 695 மில்லியன் டொலர்களை விடுவித்த IMF

காற்றாலை திட்டத்திற்கு எதிராக பூநகரியில் வெடித்த போராட்டம் | Protest In Pooneryn Against The Wind Farm Project

காற்றாலை திட்டத்திற்கு எதிராக பூநகரியில் வெடித்த போராட்டம் | Protest In Pooneryn Against The Wind Farm Project

காற்றாலை திட்டத்திற்கு எதிராக பூநகரியில் வெடித்த போராட்டம் | Protest In Pooneryn Against The Wind Farm Project

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026