வடக்கு - கிழக்கிலிருந்து இராணுவமே வெளியேறு! ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்கள்
srilanka
people
protest
army
australia
By Vasanth
ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராகவும் அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி