வடக்கு கிழக்கு எழுச்சி நடைபவனியில் பொலிஸார் தள்ளுமுள்ளு - அதிரடிப்படைகள் குவிப்பு! நேரடி ரிப்போர்ட்
srilanka
protest
snakiya rasamanickam
By Vasanth
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் இடம்பெறவுள்ளதுடன், இந்த போராட்டத்திற்கு சகல தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களும் தமது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளனர்.
இங்கு பொலிஸார் நீதிமன்றத்தில் தடையுத்தரவினைப் பெற்று நடைபவணியைத் தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தொடர்ந்தும் முறுகல் நிலையே நீடித்துள்ளது.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி