யாழில் நடைபெற்ற EMS ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம்

Advanced Agri Farmers Mission Kilinochchi International Women's Day
By Thulsi Mar 08, 2025 09:53 AM GMT
Report

புதிய இணைப்பு

நாடு தழுவிய EMS (Express Mail Service) ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாணம் - அஞ்சல் அலுவலகத்திலும் இடம்பெற்றது.

இன்று (08.3.2025) காலை யாழ்ப்பாண பிரதேச அஞ்சல் அத்தியச்சகர் S.A.D.பெர்ணாந்து தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

சர்வதேச கடுகதித் தபால் சேவையான EMS மூலம் இலங்கை உள்ளிட்ட 48 நாடுகள் பொருட்களை பரிமாற்றிக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் நவீன விவசாயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. 

யாழில் நடைபெற்ற EMS ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் | Provide Fertilizer Subsidy To Paddy Growers

இந்த கலந்துரையாடல் இன்று (08.03.2025) காலை 9.00 மணிக்கு வட மாகாண ஆளுநர் தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்பொது நவீன முறையில் விவசாயத்தை மேற்கொள்ளும் போது சேதன பசளை பயன்படுத்தும் விவசாயிகள் இயற்கை பசளைக்கு மாறுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

உர மானியம் தொடர்பில் அரசாங்கத்தின் மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்

உர மானியம் தொடர்பில் அரசாங்கத்தின் மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்

மகளிர் தின நிகழ்வு

யாழில் நடைபெற்ற EMS ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் | Provide Fertilizer Subsidy To Paddy Growers

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் விவசாயம் தொடர்பான திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை சுதந்திரப் பறவைகளின் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வு கூட்டுறவு மண்டபத்தில் 08.03.2025 இன்று காலை 10.00 மணியளவில் சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் தலைவி முராளினி தினேஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சி.வி.கே சிவஞானம் ஆகியோர்கள் பிரதமர் அதிதிகளாக கலந்து கொண்டு பன்னாட்டு மகளிர் தினத்தை சிறப்பித்துள்ளார்.

வவுனியா

இலங்கை தபால் திணைக்களத்தின் நாடு தழுவிய இஎம்எஸ் (EMS) விற்பனை ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் வவுனியா மாவட்டத்திற்கான நிகழ்வு வவுனியா தபால் நிலையத்தில் இன்று(08) இடம்பெற்றுள்ளது.

இச்சேவை மூலம் பொருட்கள் ஆவணங்கள், தபால் போன்றவற்றை அரச பாதுகாப்புடனும் விரைவாகவும் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

யாழில் நடைபெற்ற EMS ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் | Provide Fertilizer Subsidy To Paddy Growers

இந்த செய்யட்பாட்டினை மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக வவுனியா தபால் ஊழியர்களினால் வவுனியா நகரப் பகுதியில் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றதோடு துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் உட்பட தபால் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

மாண்புமிகு மங்கையர்களுக்கு ஐபிசி தமிழின் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

மாண்புமிகு மங்கையர்களுக்கு ஐபிசி தமிழின் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


Gallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026