ஆட்டுப்பட்டி பாலவீதியைப் புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!

Tamils Trincomalee Sri Lanka
By Shalini Balachandran Oct 14, 2026 08:43 PM GMT
Report

திருகோணமலையில் மக்கள், பெரும் போக்குவரத்து அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில், தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவிக்குட்பட்ட மீரா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 98 அரபா நகரிலிருந்து கிண்ணியாவிற்குச் செல்லும் ஆட்டுப்பட்டி பாலவீதி தற்போது குன்றும் குழியுமாகக் காணப்படுகின்றது.

இதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் போக்குவரத்து அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பெருமளவிலான மக்கள்

கிண்ணியாவிற்குச் செல்வதற்காகப் பெருமளவிலான மக்கள் பயன்படுத்தும் இவ்வீதியின் நிலைமையைக் கருத்திற்கொண்டு வீதியை விரைவாகப் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டுப்பட்டி பாலவீதியைப் புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை! | Public Demands Trinco Road Repairs

தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளரிடம் இது குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கபிலவின் கைபேசி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் திருப்தியடையாத நீதவான்

கபிலவின் கைபேசி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் திருப்தியடையாத நீதவான்

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பு முதற்கட்ட நேர்முகப் பரீட்சைப் பட்டியல்கள் வெளியீடு

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பு முதற்கட்ட நேர்முகப் பரீட்சைப் பட்டியல்கள் வெளியீடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026