மியன்மாரில் கனமழை - ஐவர் உயிரிழப்பு! ஆயிரக்கணக்கானோர் இடப்பெயர்வு

Myanmar
By Kathirpriya Aug 12, 2023 06:44 AM GMT
Report

மியன்மாரில் பெய்து வரும் பருவமழையினால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி மியன்மாரில் பெய்வது வழக்கமானதாக இருந்தாலும் இந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தால் இந்நிலை மோசமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மடங்களில் தஞ்சம்

மியன்மாரில் கனமழை - ஐவர் உயிரிழப்பு! ஆயிரக்கணக்கானோர் இடப்பெயர்வு | Public Evacuated As Monsoon Floods Hit Myanmar

யங்கோனின் வடகிழக்கு பகுதியான பாகோவில் கனமழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் முன்னெச்சரிக்கை வழங்கியமையால் பலர் வெளியேறியுள்ள நிலையில், வெள்ளத்தின் அளவு அதிகரிக்க வீட்டில் இருந்த மக்களை  மீட்புப்படையினர் பாதுகாப்பான இடங்களிற்கு மீட்டு அனுப்பியுள்ளனர்.

இரண்டு மாடிக் கட்டிடங்களில் முதல் தளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடையும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குள்ள மடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்குத் துறவிகள் உணவு அளித்து வருகிறார்கள்.

கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளில் பாகோ பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கனமழை பெய்துள்ளதாக அங்கு வசிக்கும் 66 வயதான முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி