அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள் யாழில் ஆரம்பம்
Jaffna
Netball
By Theepan
2026 அரச சேவை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் இன்று புதன்கிழமை மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் ஆரம்பமானது
. இலங்கை அரச சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்திய 20 பெண்கள்அணிகள் போட்டிகளில் பங்கேற்றது எதிர்வரும் 19ஆம் திகதி இறுதிப் போட்டியும் விருது வழங்கும் வைபவமும் இடம்பெறும்
குறித நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் கைலாசப்பிள்ளை சிவகரன் , சிறப்பு விருந்தினர்களாக அரச சேவை வலைப்பந்துப் போட்டியின் தலைவர் ரிக்ஷி நனயகரா, மணிக் அமரசேஹரா ஐக்கிய இராச்சிய இலங்கைப் பள்ளி வலைப்பந்து சங்கம் , சத்தியசோதி பிரதேச செயலாளர் சாவகச்சேரி,எஸ். இராஜமல்லிகை வட மாகாண தொழிலாளர் அலுவலகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி