ரஷ்யாவின் தன்னார்வப் படையினருக்கு தலைமையேற்க : வாக்னர் தளபதிக்கு அழைப்பு விடுத்த புடின்

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russia
By Sathangani Sep 30, 2023 09:43 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

உக்ரைனில் உள்ள ரஷ்ய தன்னாா்வப் படையினருக்கு தலைமையேற்குமாறு அந்த நாட்டின் தனியாா் துணை இராணுவப் படையான வாக்னரின் முக்கிய தளபதி அண்ட்ரேய் ட்ரோஷெவுக்கு அதிபா் விளாடிமீா் புடின் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து ரஷ்ய அதிபா் மாளிகை நேற்று (29)  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக 

உக்ரைனில் உள்ள தன்னாா்வப் படையினரை வழிநடத்துவதற்கு, அண்ட்ரேய் ட்ரோஷெவுக்கு அதிபா் புடின் அழைப்பு விடுத்துள்ளாா்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் : யாழில் முன்னெடுக்கப்படவுள்ள மனித சங்கிலிப் போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் : யாழில் முன்னெடுக்கப்படவுள்ள மனித சங்கிலிப் போராட்டம்

புடினின் விருப்பம்

உக்ரைனில் தன்னாா்வப் படைப் பிரிவுகளை உருவாக்கி பல்வேறு போா் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துமாறு ட்ரோஷெவை புடின் கேட்டுக்கொண்டாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தன்னார்வப் படையினருக்கு தலைமையேற்க : வாக்னர் தளபதிக்கு அழைப்பு விடுத்த புடின் | Putin Call Wagner Commander To Lead Volunteer Unit

இதன் மூலம், வாக்னா் படைத் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷினின் மரணத்துக்குப் பிறகும் உக்ரைன் போரில் அந்தப் படையினரின் பயன்பாட்டைத் தொடர புடின் விரும்புவது உறுதியாகியுள்ளது.

ரஷ்யாவின் தனியாா் இராணுவப் படையான வாக்னா் குழு, அந்த நாட்டுக்காக ஆபிரிக்கா,  சிரியா,  உக்ரைன் ஆகிய நாடுகளில் போரிட்டு வந்தது.

பறிமுதல் செய்த வாகனங்கள் தொடர்பாக வெளியான தகவல்

பறிமுதல் செய்த வாகனங்கள் தொடர்பாக வெளியான தகவல்

துணை இராணுவப் படை

அதிபா் புடினின் துணை இராணுவப் படை என்று வா்ணிக்கப்பட்ட வாக்னர் படை , தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ரஷ்ய இராணுவத்துக்காக கைப்பற்றிக் கொடுத்தது.

ரஷ்யாவின் தன்னார்வப் படையினருக்கு தலைமையேற்க : வாக்னர் தளபதிக்கு அழைப்பு விடுத்த புடின் | Putin Call Wagner Commander To Lead Volunteer Unit

எனினும், இந்தப் போரின்போது இராணுவ தலைமைக்கும், வாக்னா் குழு தலைவா் ப்ரிகோஷினுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில், இராணுவ தலைமைக்கு எதிராக வாக்னா் படை கடந்த ஜூன் 23ஆம் திகதி ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டது. இது, அதிபா் விளாடிமீா் புடினின் தலைமைக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் : முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் : ஜீவன் தொண்டமான்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் : முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் : ஜீவன் தொண்டமான்

வாக்னர் படைத் தலைவர் உயிரிழப்பு

இந்த நிலையில் இரண்டாவது நாளே ஆயுதக் கிளா்ச்சியைக் கைவிடுவதாக ப்ரிகோஷின் அறிவித்தாா். புடினும் ப்ரிகோஷின் மற்றும் கிளா்ச்சிப் படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாகக் கூறப்பட்டது.

ரஷ்யாவின் தன்னார்வப் படையினருக்கு தலைமையேற்க : வாக்னர் தளபதிக்கு அழைப்பு விடுத்த புடின் | Putin Call Wagner Commander To Lead Volunteer Unit

இந்தநிலையில் வாக்னா் குழு ஆயுதக் கிளா்ச்சி நடத்தி சரியாக 2 மாதங்கள் நிறைவடைந்த நிலையில்  கடந்த ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி, மாஸ்கோவிலிருந்து யெவ்கெனி ப்ரிகோஷின் உள்ளிட்ட 10 வாக்னா் குழுவினருடன் புறப்பட்ட தனியாா் விமானம் விழுந்து நொருங்கி, அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா்.

இந்த விபத்துக்கு ரஷ்ய அரசுதான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படும் நிலையில், உக்ரைன் போரில் பங்கேற்குமாறு வாக்னா் குழுவின் முக்கிய தளபதிக்கு புடின் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : புபுது ஜயகொட

இலங்கையில் மருந்து கொள்வனவில் பாரிய மோசடி : புபுது ஜயகொட


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025