பிரித்தானியாவின் முதல் பெண் நிதி அமைச்சராக ரேச்சல் ரீவ்ஸ்

London United Kingdom World
By Thulsi Jul 06, 2024 03:23 AM GMT
Report

பிரித்தானியாவில் முதல் பெண் நிதி அமைச்சராக 45 வயதான ரேச்சல் ரீவ்ஸை (Rachel Reeves) நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

14 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றையதினம் (5.7.2024)  பிரித்தானியாவில் (United Kingdom) தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

அதிகார மாற்றம் காரணமாக தொழிலாளர் கட்சியின் 61 வயதான கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) நாட்டின் 58 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.

பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று வெற்றி: நாடாளுமன்றம் செல்லும் ஈழத்தமிழ் பெண்

பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று வெற்றி: நாடாளுமன்றம் செல்லும் ஈழத்தமிழ் பெண்

பிரித்தானியா பொதுத் தேர்தல்

இது தவிர துணைப் பிரதமர் பதவி ஏஞ்சலா ரெய்னருக்கு கிடைத்துள்ளதோடு, அவருக்கு சமத்துவம், வீட்டுவசதி மற்றும் சமூகங்களுக்கான அமைச்சராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் முதல் பெண் நிதி அமைச்சராக ரேச்சல் ரீவ்ஸ் | Rachel Reeves Britain First Woman Finance Minister

பிரித்தானியா பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று மொத்தமுள்ள 650 இடங்களில் அக்கட்சி 412 இடங்களை கைப்பற்றியது. கன்சர்வேட்டிவ் கட்சிகள் 120 இடங்களை மட்டுமே வென்றன.

கடந்த 200 ஆண்டுகளில் கன்சர்வேட்டிவ் கட்சியின் மிகப்பாரிய தோல்வி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்: வெளியான பின்னணி

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்: வெளியான பின்னணி

ஈழத்தமிழ் பெண் உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து

ஈழத்தமிழ் பெண் உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்: வெளியான பின்னணி

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்: வெளியான பின்னணி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015