விடுதலைப்புலிகளை வைத்து தென்னிலங்கையை மிரட்டும் ராஜபக்சர்கள் - சாணக்கியன் குற்றச்சாட்டு
Batticaloa
TNA
SriLanka
Shanakiyan
Rajapaksa
By Chanakyan
விடுதலைப்புலிகளை வைத்து அரசாங்கம் தென்னிலங்கையை அச்சுறுத்துவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் (Shanakiyan Rasamanikkam) தெரிவித்துள்ளார்.
இவர்கள் விடுதலைப்புலிகளை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதாகக் கூறி, சிங்கள மக்களை அச்சங்கொள்ளச் செய்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்கான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,