ராஜஸ்தான் ரோயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஜெய்ப்பூரில் இன்று பலப்பரீட்சை
நடப்பு ஐ.பி.எல் (2026) தொடரில் இன்று இடம்பெறவுள்ள 36ஆவது போட்டியில், டெல்லி ராஜஸ்தான் ரோயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த போட்டி, இன்று (25.04.2026) இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்த தொடரில் தனது சொந்த மண்ணில் விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
இதுவரையில் விளையாடிய 7 போட்டிகளில் 5 இல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று 4 ஆவது இடத்தில் உள்ளது.
மேலும், தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று இன்றைய போட்டியில் மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்குகிறது.
நடப்புத் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தானை 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்தத் தோல்விக்குப் பழிதீர்க்கும் நோக்குடன் ராஜஸ்தான் அணி இன்று களம் காணவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்