நிபந்தனைக்கு அடிபணிந்தார் ரணில்

SLPP Ranil Wickremesinghe Sri Lankan political crisis Gota Go Gama
By Vanan Jul 30, 2022 03:34 PM GMT
Report

கோட்டாபய தரப்பின் நிபந்தனைக்கு ரணில் இணக்கம்

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்தாண்டு முழுமையடையும் முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இது தொடர்பில் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க, பொஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின்  பிரதான கோரிக்கை

நிபந்தனைக்கு அடிபணிந்தார் ரணில் | Ranil Agrees To The Condition Of Gotabayas Side

ரணில் விக்ரமசிங்கவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தற்போதைய நாடாளுமன்றத்தை பதவிக்காலம் முடியும் முன்னர் கலைக்கக்கூடாது என்பது பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளில் பிரதான நிபந்தனையாக இருந்துள்ளது.

தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள், கடந்த 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனடிப்படையில், நாடாளுமன்றத்தின் பதவிக்காலமானது எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ளது.

எவ்வாறாயினும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய அதிபருக்கு இருக்கும் அதிகாரங்களுக்கு அமைய தேவையானால், நாடாளுமன்றத்தை இரண்டரை ஆண்டுகளின் பின்னர் எந்த நேரத்திலும் கலைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி