கிளிநொச்சியில் இளைஞர்கள் தொழில்முனைவோருடன் ரணில் கலந்துரையாடல்

Kilinochchi Mrs Vijayakala Maheswaran Ranil Wickremesinghe Entrepreneur
By Aadhithya May 25, 2024 03:14 PM GMT
Report

கிளிநொச்சியில் (Kilinochchi)  இளைஞர்கள், தொழில்முனைவோருடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடல் இன்று (25) மணியளவில் நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

வடக்கிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், ரணில் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இடைநிறுத்தப்பட்ட சம்பியன்ஷிப் போட்டி முடிவுகள்

இடைநிறுத்தப்பட்ட சம்பியன்ஷிப் போட்டி முடிவுகள்

எதிர்கொள்ளும் சவால்கள்

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர்கள், தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் அதிபர் கேட்டறிந்ததுடன் அதற்கான தீர்வுகளையும் முன்வைத்தார்.

கிளிநொச்சியில் இளைஞர்கள் தொழில்முனைவோருடன் ரணில் கலந்துரையாடல் | Ranil Discussed With Youth Entrepreneurs

மேலும், குறித்த கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) , முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ( (Vijayakala Maheswaran) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

தமிழ் மக்கள் தொடர்பில் சம்பந்தனிடம் சிவாஜிலிங்கம் எழுப்பிய கேள்வி..!

தமிழ் மக்கள் தொடர்பில் சம்பந்தனிடம் சிவாஜிலிங்கம் எழுப்பிய கேள்வி..!

வடக்கில் ஆளுநரின் அடாவடி: ரணிலுக்கு பறந்த கடிதம்

வடக்கில் ஆளுநரின் அடாவடி: ரணிலுக்கு பறந்த கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025