ரணிலின் கருத்தை வரவேற்கும் கூட்டமைப்பு! நாடாளுமன்றில் புகழாரம்
parliment
tna
ranil
By Vanan
இலங்கை அரசாங்கத்தின் இராணுவமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்களை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், இராணுவத்தின் தலையீடு காரணமாக சுகாதாரத்துறை சுயாதீனமாக செயற்பட முடியாது இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படக் கூடாது என வலியுறுத்திய கோவிந்தன் கருணாகரம், அதை முழுமையாக இல்லாது செய்யுமாறும் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி