ரணிலின் ஆட்சி தொடர்ந்தால் புலிகள் உயிர்த்தெழுவார்களாம் : இனவாத சிந்தனையுடன் ஜி.எல்.பீரிஸ் அறைகூவல்!

Sri Lankan Tamils Dullas Alahapperuma G. L. Peiris Ranil Wickremesinghe Northern Province of Sri Lanka
By Eunice Ruth Dec 06, 2023 03:24 PM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர்ந்தால், புலிகள் உயிர்த்தெழுவார்கள் எனவும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு அதனை பறைசாற்றுவதாகவும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் முக்கியஸ்தர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புலிகளை நினைவேந்தத் தமிழர்களுக்கு அனுமதி வழங்கிய ரணிலின் ஆட்சிக்கு முடிவுகட்டச் சிங்கள மக்கள் அணி திரள வேண்டும் என இனவாத சிந்தனையுடன் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த ஆட்சி தொடர்ந்தால் எமது படையினரால் சாகடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்.

தனிநாட்டுக்கான போராட்டம்

அவர்களின் தனிநாட்டுக்கான போராட்டம் மீண்டும் ஆரம்பமாகும்.

ரணிலின் ஆட்சி தொடர்ந்தால் புலிகள் உயிர்த்தெழுவார்களாம் : இனவாத சிந்தனையுடன் ஜி.எல்.பீரிஸ் அறைகூவல்! | Ranil Regime Will Rise Ltte Again Racist Gl Peiris

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படக்கூடாது : ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை!

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படக்கூடாது : ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை!

எமது படையினரின் தியாகம் வீணாகிப்போகும் அளவுக்கு ரணிலின் ஆட்சி தற்போது மோசமடைந்துள்ளது.

மாவீரர் நாள்

வடக்கு, கிழக்கில் கடந்த மாதம் 'மாவீரர் நாள்' என்ற பெயரில் தமிழர்களால் அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகள் ரணில் அரசின் முழு அனுமதியுடன் தான் நடைபெற்றன.

ரணிலின் ஆட்சி தொடர்ந்தால் புலிகள் உயிர்த்தெழுவார்களாம் : இனவாத சிந்தனையுடன் ஜி.எல்.பீரிஸ் அறைகூவல்! | Ranil Regime Will Rise Ltte Again Racist Gl Peiris

ஜனவரியில் இருந்து இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்: ரணில் அதிரடி

ஜனவரியில் இருந்து இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்: ரணில் அதிரடி

மரணித்த புலிகளை நினைவேந்த அனுமதி வழங்கிவிட்டு அதில் பங்கேற்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரணில் அரசு நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையானது.

இப்படிக் கூறி சிங்கள மக்களை ஏமாற்றலாம் என்று ரணில் அரச தரப்பினர் தப்புக்கணக்குப் போடுகின்றனர்.

மைத்திரி - ரணில் அரசு

மைத்திரி - ரணில் தலைமையிலான அரசுதான் புலிகளை நினைவேந்த முதலில் அனுமதி வழங்கியது.

ரணிலின் ஆட்சி தொடர்ந்தால் புலிகள் உயிர்த்தெழுவார்களாம் : இனவாத சிந்தனையுடன் ஜி.எல்.பீரிஸ் அறைகூவல்! | Ranil Regime Will Rise Ltte Again Racist Gl Peiris

வடக்கு கடற்பரப்பில் 17 இந்திய கடற்றொழிலாளர்கள் உடன் கைது.!

வடக்கு கடற்பரப்பில் 17 இந்திய கடற்றொழிலாளர்கள் உடன் கைது.!

இப்போது ரணில், மொட்டுக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்து விட்டு மீண்டும் புலிகளைப் பகிரங்கமாக நினைவேந்த அனுமதி வழங்கியுள்ளார்.

எனவே, புலிகளை நினைவேந்தத் தமிழர்களுக்கு அனுமதி வழங்கிய ரணிலின் ஆட்சிக்கு முடிவுகட்டச் சிங்கள மக்கள் அணிதிரள வேண்டும்." என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024