வவுனியா சென்ற ரணில்! உள்நுழைய முற்பட்ட இருவர் கைது: தொடரும் பதற்ற சூழல் (படங்கள்)

Sri Lanka Police Missing Persons Vavuniya Ranil Wickremesinghe SL Protest
By Sathangani Jan 05, 2024 06:46 AM GMT
Report

வடக்கிற்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (05) வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த நிலையில் வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாநகரசபை கலாசார மண்டபத்தினை அண்மித்துள்ள நூலக வீதி , நகரசபை வீதி என்பன முடக்கப்பட்டுள்ளது. 

வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் இன்று 10 மணிக்கு ஆரம்பமான வன்னி மாவட்டத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அதிபர் கலந்து கொண்டுள்ளார்.

ரணிலின் வடக்கு விஜயம்! விமானப்படை தளத்தை படம் எடுத்த இளைஞன் அதிரடியாக கைது

ரணிலின் வடக்கு விஜயம்! விமானப்படை தளத்தை படம் எடுத்த இளைஞன் அதிரடியாக கைது


இருவர் கைது 

இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிலர் அதிபரைச் சந்திப்பதற்காக உள்நுழைய முற்பட்ட வேளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

வவுனியா சென்ற ரணில்! உள்நுழைய முற்பட்ட இருவர் கைது: தொடரும் பதற்ற சூழல் (படங்கள்) | Ranil Visits Vavuniya Security Beefed Up

இதேவேளை குறித்த பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புத் துணியைக் காட்டியவாறு எதிர்ப்புக் கோசங்களை எழுப்பினர்.

இந்நிலையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட  வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்

வாகனங்களை பதிவு செய்ய காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

வாகனங்களை பதிவு செய்ய காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

யாழில் 4 பேர் கைது 

இதேவேளை நேற்றைய தினம் (04) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

வவுனியா சென்ற ரணில்! உள்நுழைய முற்பட்ட இருவர் கைது: தொடரும் பதற்ற சூழல் (படங்கள்) | Ranil Visits Vavuniya Security Beefed Up

இதன்போது யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016