மன்னாரில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினம்!

Mannar Sri Lanka
By Shalini Balachandran Sep 20, 2025 05:23 PM GMT
Report

மன்னாரில் (Mannar) இறந்த நிலையில் கடல் பசுவொன்று கரையொதுயுங்கியுள்ளது.

திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் நேற்று (19) இந்த கடல் பசு கரையொதுங்கியுள்ளது.

இதனை அவதானித்த கடற்றொழிலாளர்கள் கீழக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

யாழ் மண்டைதீவில் பல துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ் மண்டைதீவில் பல துப்பாக்கி ரவைகள் மீட்பு

உடற்கூறாய்வு

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவை ஆய்வு செய்து உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினம்! | Rare Sea Cow Found Dead On Sethukarai Coast

இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ஆபிரியா என அழைக்கப்படும் பெண் கடல் பசு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது சுமார் 300 கிலோ எடை கொண்டது எனவும் மற்றும் அதன் அகலம் 115 சென்றி மீற்றர் எனவும் சுற்றளவு 230 சென்றி மீற்றர் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்தேசிய கட்சிகளுக்கு ஏற்படப்போகும் நிலை : எச்சரிக்கும் எம்.பி

தமிழ்தேசிய கட்சிகளுக்கு ஏற்படப்போகும் நிலை : எச்சரிக்கும் எம்.பி

கடல் பசு

கடல் பசு பாறைகளில் முட்டியதால் உயிரிழந்ததா? அல்லது உடல்நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா? என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னர் முழுமையான காரணம் தெரியவரும் என கீழக்கரை வனச்சரகர் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினம்! | Rare Sea Cow Found Dead On Sethukarai Coast

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த கடல் பசுவை உடற்கூறாய்வு செய்துள்ளனர்.

இதையடுத்து, வனத்துறையினர் இறந்த கடல் பசுவை கடற்கரை மணலில் புதைத்தமை குறிப்பிடத்தக்கது.

அநுர அரசாங்கத்திற்கு ரணில் விடுத்த எச்சரிக்கை

அநுர அரசாங்கத்திற்கு ரணில் விடுத்த எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026