உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஹக்கீமை நோக்கி நாடாளுமன்றத்தில் சீறிப்பாய்ந்த அமைச்சர்
parliament
dinesh gunawardena
easterattack
raufhakeem
By Jaso
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபை அமர்வுகள் சுமார் 10 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்றைய தினம் ஆளும் கட்சியினர் கறுப்பு பட்டியணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்துடன், எதிர்கட்சியினர் கறுப்பு ஆடையணிந்திருந்தனர். இது தொடர்பில் மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகள்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்