கோட்டாபயவிடம் செல்லாத உண்மைத் தகவல்கள்! மோசமான நிலைக்குள் தள்ளப்படும் இலங்கை

srilanka covid19 corona gotabhaya ravi kumudesh
By S P Thas May 15, 2021 05:14 AM GMT
Report

நாடு எதிர்வரும் சில நாட்களில் முகங்கொடுக்கக்கூடிய மிக மோசமான நிலைக்கு, தகவல்களை உரியவாறு முகாமை செய்வது குறித்து மேலும் அவதானம் செலுத்தவேண்டியது அவசியமாகும் என்று மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில்வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரம் தொடர்பில் விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தகவல்கள் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் முறையாக வழங்கப்படாமையினால் அரசாங்கமும் சுகாதார அமைச்சும் வெவ்வேறு நிலைப்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு செயற்படுகின்றன. அதனால் நாடு பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்திருக்கிறது

நாடு எதிர்வரும் சில நாட்களில் முகங்கொடுக்கக்கூடிய மிக மோசமான நிலைக்கு, தகவல்களை உரியவாறு முகாமை செய்வது குறித்து மேலும் அவதானம் செலுத்தவேண்டியது அவசியமாகும்.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று மிகவேகமாகப் பரவி வருகின்றது. அது குறித்து விரிவாக ஆராய்வதற்கும், அதனடிப்படையில் மதிப்பீடுகளைச் செய்வதற்கும் தகவல்களையும் தரவுகளையும் சரியாகப் பேணவேண்டும்.

அதேவேளை தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கான மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கான ஆய்வுகூட வசதிகள் அவற்றின் இயலுமையைக் கடந்துள்ளன. அத்தோடு தொற்றைக் கண்டறிவதற்கு பி.சி.ஆர் பரிசோதனைகளில் மாத்திரமே தங்கியிருக்கும் நிலை காணப்படுகின்றது. அதனால் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளின் நிலை தொடர்பில் தொற்றுநோய்த்தடுப்புப்பிரிவு நாளாந்தம் அறிக்கையிட வேண்டும். ஆனால் அவ்வாறு அறிக்கையிடப்படாதமையினால், தொற்றின் பாரதூரத்தன்மையை மதிப்பீடு செய்வது கடினமானதாக மாறியுள்ளது.

அதேபோன்று இந்தத் தகவல்களை முறையாகப் பேணுவதற்குரிய செயற்திட்டம் எதுவும் வகுக்கப்படாமை பாரிய குறைபாடாகக் காணப்படுகின்றது என்றார். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023