தோல்விக்கு பொறுப்பு ஏற்கிறேன்: சிஎஸ்கே தலைவர் தோனி

MS Dhoni Chennai Super Kings Royal Challengers Bangalore IPL 2025
By Matara Kelum May 04, 2025 04:15 AM GMT
Report

தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என சென்னை அணி தலைவர் எம் எஸ் தோனி (MSD) தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் தோல்விக்கு பின் உரையாற்றிய போதே அணித் தலைவர் தோனி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.    

பந்துவீச்சில் இன்று சொதப்பி விட்டோம்

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் துடுப்பாட்டம் செய்யத் தொடங்கிய போது தேவையான பந்து வீச்சுகள் மற்றும் ஓட்டங்கள் இருந்தது. அழுத்தத்தைக் குறைக்க இன்னும் சில ஷாட்களை மாற்றியிருக்க வேண்டும் என நினைத்தேன்.

தோல்விக்கு பொறுப்பு ஏற்கிறேன்: சிஎஸ்கே தலைவர் தோனி | Rcb Vs Csk Best Of Virat Kohli And Ms Dhoni In Ipl

தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். பந்துவீச்சில் இன்று சொதப்பி விட்டோம். கடைசி கட்டத்தில் ஷெப்பர்ட் சிறப்பாக விளையாடினார்.

எல்லா துடுப்பாட்ட வீரர்களும் யோர்க்கரில் விளையாடவில்லை. நவீன யுகத்தில் வீரர்கள் பயிற்சி செய்ய வேண்டிய ஒன்று.

ஆனால் எங்கள் பெரும்பாலான வீரர்கள் அதை விளையாட வசதியாக இல்லை. ஜடேஜா சிறப்பாக விளையாடுகிறார். துடுப்பாட்டம் என்பது நாங்கள் சற்று பின்தங்கிய ஒரு பகுதியாகும். ஆனால் இன்று ஒரு துறையாக துடுப்பாட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன் என தெரிவித்தார்.

திரில் வெற்றி

நேற்றைய ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

தோல்விக்கு பொறுப்பு ஏற்கிறேன்: சிஎஸ்கே தலைவர் தோனி | Rcb Vs Csk Best Of Virat Kohli And Ms Dhoni In Ipl

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்.சி.பி 20 ஓவரில் 213 ஓட்டங்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய சென்னை அணி 211 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்.சி.பி. அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020