கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர் - உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
burning
pakistan
srilankan
relation
By Sumithiran
பாகிஸ்தானில் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட இலங்கையரின் மரணத்துக்கான காரணத்தை உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையில் இனவாதக் குழுவொன்றினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு, பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதாக கொலை செய்யப்பட்டவரின் சகோதரரான கமலசிறி ஷாந்தகுமார தெரிவித்தார்.
இதையடுத்து, ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்த நிலையிலேயே தனது சகோதரன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தமக்கு அறிய கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தனது கணவரின் கொலைக்கான நியாயத்தை பெற்றுத்தருமாறு அவரது மனைவி நிரோஷி தசநாயக்க அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்