கனடாவின் மற்றொரு முடிவு: சிறிலங்கா அரசுக்கு நெற்றியடி
சிறிலங்கா (Sri lanka) அரசின் கண்டனத்தை தொடர்ந்து கனடாவில் மீண்டும் ஒரு நினைவுத்தூபிக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இலங்கை அரசு இன அழிப்பை நிராகரித்து வருவதும் அதனை கனடா போன்ற நாடுகள் ஊக்குவிக்கூடாது என்றும் அரச உயர் முகங்கள் கோரிவரும் நிலையில் ரொரென்ரோவின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் ஸ்கப்ரோ நகரில் தூபி அமைப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த தூபி அமைப்பது தொடர்பில் நம்மவர்கள் பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ள நிலையில் விடுதலை வேண்டி பயணிக்கும் ஒரு இனமாக ஈழத்தமிழர்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும்?
இந்த தூபிகள் அந்த விடயத்தில் எப்படியான வகிபாகத்தை கொண்டுள்ளன? என்பதனையும் கொலோகோஸ்(Holocaus) என்கின்ற யூத நூதனசாலைள் ஏன் யூதர்கள் வாழுகின்ற நாடுகளில் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கிறது? ஏன் இது ஒரு கட்டாய கல்விமுறையாக காணப்படுகிறது? என்பது பற்றி எல்லாம் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
