இலங்கையில் சின்ன வெங்காயம் மற்றும் முட்டை விலை அதிகரிப்பு

Central Bank of Sri Lanka Onion Sri Lanka Egg
By Sathangani Nov 22, 2026 10:46 AM GMT
Report

இலங்கையின் சந்தைகளில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு சின்ன வெங்காயம் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியினால் கடந்த இரு வாரங்களில் வெளியிடப்பட்ட வாராந்த பொருளாதார குறிகாட்டி அறிக்கைகளின் ஊடாக இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோகிராம் உள்நாட்டு சின்ன வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை, கடந்த 13 ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 527 ரூபாய் 60 சதமாகப் பதிவாகியிருந்த நிலையில், 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 675 ரூபாயாக அதிகரித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் : வெளியான தகவல்

நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் : வெளியான தகவல்

அதிகரித்த விலை 

ஒரு வார காலப்பகுதியில் சின்ன வெங்காயத்தின் விலை 147 ரூபாய் 40 சதத்தினால், சுமார் 27.9 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் சின்ன வெங்காயம் மற்றும் முட்டை விலை அதிகரிப்பு | Red Onion And Egg Prices Surge In Local Markets

இதே காலப்பகுதியில், புறக்கோட்டை சந்தையில் வெள்ளை முட்டை ஒன்றின் சராசரி சில்லறை விலை 37 ரூபாய் 68 சதத்திலிருந்து 41 ரூபாய் 75 சதமாக அதிகரித்துள்ளது. இது ஒரு வாரத்திற்குள் 4 ரூபாய் 07 சதத்தினால், சுமார் 10.8 சதவீத அதிகரிப்பாகும்

மேலும், நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு சின்ன வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை 700 ரூபாயிலிருந்து 820 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 120 ரூபாய் அல்லது 17.1 சதவீத அதிகரிப்பாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், அங்கு வெள்ளை முட்டை ஒன்றின் சராசரி சில்லறை விலை 39 ரூபாய் 60 சதத்திலிருந்து 42 ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணில் மற்றும் அநுரவின் வெளிநாட்டு பயணச் செலவு : விபரங்களை வெளியிட்ட அமைச்சர்

ரணில் மற்றும் அநுரவின் வெளிநாட்டு பயணச் செலவு : விபரங்களை வெளியிட்ட அமைச்சர்

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி : மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி : மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026