இப்போதைக்கு ஆட்சியைக் கவிழ்க்க முடியாது - உறுதியாகக் கூறும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் (காணொளி)
America
India
People
Gotabaya Rajapaksa
SriLanka
C.V.Wigneswaran
By Chanakyan
புதிய ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படப் போகின்றது என்ற நிலைமை ஏற்படுமானால் பதவியில் இருப்பவர்கள் இராணுவ ரீதியாக நாட்டைக் கைப்பற்ற முனைவர் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் (C.V.Wigneswaran) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவை மீறி அமெரிக்காவோ - ஐரோப்பாவோ இங்கு எதனையும் செய்ய முடியாது என்பதே நடைமுறை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி