அரச ஊழியர்களுக்கான அனர்த்த கால நிவாரணம்: முன்வைக்கப்பட்ட கோரிக்கை

Sri Lanka Sri Lanka Government Climate Change
By Harrish Nov 28, 2024 01:25 PM GMT
Report

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவுகளை எதிர்கொண்டுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விடயத்தினை இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். 

யாழ் மாவட்ட அனர்த்த நிலை : உயர்மட்ட கலந்துரையாடல்

யாழ் மாவட்ட அனர்த்த நிலை : உயர்மட்ட கலந்துரையாடல்

அனர்த்த கால நிவாரணம்

குறிப்பாக அரசாங்க ஊழியர்களை புறம் தள்ளவே கூடாது. அரசாங்க ஊழியர்களுக்கு அனர்த்த கால நிவாரணம் வழங்குவதில்லை என்று கடந்த காலத்தில் அரசாங்க சுற்று நிருபம் வெளியிடப்பட்டது.

இதனால் தொடர்ந்தும் அனர்த்த கால நிவாரணம் அரசாங்க ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை. 

அரச ஊழியர்களுக்கான அனர்த்த கால நிவாரணம்: முன்வைக்கப்பட்ட கோரிக்கை | Relief To Govmt Servants Heavy Weather Sri Lanka

எனினும், ஆழி பேரலை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைப்பதை எமது தொழிற்சங்கம் உறுதி செய்தது.

எனவே தற்போதைய அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கோருகின்றோம்.

வடக்கில் சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்ற உத்தரவு!

வடக்கில் சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்ற உத்தரவு!

ஓய்வூதியம் பெறுபவர்கள்

மேலும், ஓய்வூதியர்களுக்கும் அரசாங்கம் அனர்த்த கால நிவாரணம் வழங்க வேண்டும்.

அதேநேரம், அடுத்த மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை முன்கூட்டியே அரசாங்கம் வழங்கி வைப்பது பேருதவியாக அமையும்.

அரச ஊழியர்களுக்கான அனர்த்த கால நிவாரணம்: முன்வைக்கப்பட்ட கோரிக்கை | Relief To Govmt Servants Heavy Weather Sri Lanka

முழுமையாகவோ, பகுதியளவிலோ வீடுகள் பாதிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு வீடுகளை சரி செய்வதற்கு வட்டி இல்லா வங்கி கடன்கள் கிடைக்க அரசாங்கம் வழி செய்ய வேண்டும் என்றும் கோருகின்றோம்.

தற்போதைய அனர்த்த நிலைமையின்போது கை விரல் அடையாள பதிவு நடவடிக்கைகள் அரசாங்க அலுவலகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவது அரசாங்க ஊழியர்களுக்கு சற்று ஆறுதலை தரும்.”என அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் மண்சரிவு அபாயம்: அவதியில் சிக்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள்!

மாத்தளையில் மண்சரிவு அபாயம்: அவதியில் சிக்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள்!

வெள்ளக்காடான வடக்கு - கிழக்கு: வான்கதவுகள் சில திறப்பு!

வெள்ளக்காடான வடக்கு - கிழக்கு: வான்கதவுகள் சில திறப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024