நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய எரிபொருள் செலவின அறிக்கை

Fuel Price In Sri Lanka Mahinda Yapa Abeywardena Ajith Rajapakse Bimal Rathnayake Jagath Wickramaratne
By Sathangani Mar 12, 2025 08:41 AM GMT
Report

இலங்கையின் முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர், முன்னாள் பிரதிக் குழுத் தலைவர் மற்றும் தற்போது பதவியில் இருப்பவர்கள் தங்களது பதவிக் காலத்தில் எரிபொருளுக்காக செலவிட்ட நிதிச் செலவினங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) இன்று (12) நாடாளுமன்றத்தில் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த செலவு அறிக்கைகள் அனைத்தும் நாடாளுமன்ற நிதிப் பணிப்பாளரால் சான்றளிக்கப்பட்டுள்ளதாகவும் சபைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பெண் வைத்தியர் கத்தி முனையில் வன்கொடுமை - முன்னாள் இராணுவ வீரர் அதிரடியாக கைது

பெண் வைத்தியர் கத்தி முனையில் வன்கொடுமை - முன்னாள் இராணுவ வீரர் அதிரடியாக கைது

26 மில்லியன் ரூபா மதிப்புள்ள எரிபொருள்

அதன்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன (Mahinda Yapa Abeywardena) 08 வாகனங்களுக்கு 26 மில்லியன் ரூபா மதிப்புள்ள எரிபொருளைப் பயன்படுத்தியதாக சபைத் தலைவர் தெரிவித்தார்.

மேலும், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச (Ajith Rajapakse) 2023 ஆம் ஆண்டு 06 வாகனங்களுக்கான எரிபொருளுக்காக 14 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதுடன் பிரதிக் குழுத் தலைவர் 04 வாகனங்களுக்கு 7.8 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தியுள்ளதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய எரிபொருள் செலவின அறிக்கை | Report On Current And Ex Speakers Fuel Expenses

2024 ஆம் ஆண்டில், முன்னாள் சபாநாயகர் 9 வாகனங்களுக்கு 33 மில்லியன் ரூபா மதிப்புள்ள எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளார்.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் (தற்போதைய அரசாங்கம் அமைக்கப்படும் வரை), முன்னாள் பிரதி சபாநாயகர் 06 வாகனங்களுக்கு 13 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தியதாகவும், அதே காலகட்டத்தில் முன்னாள் பிரதிக் குழுத் தலைவர் 04 வாகனங்களுக்கு எரிபொருளுக்காக 7.2 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தியதாகவும் சபைத் தலைவர் குறிப்பிட்டார்.

நுவரெலியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் வேலைநிறுத்தம் : சிரமத்திற்குள்ளாகிய நோயாளர்கள்

நுவரெலியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் வேலைநிறுத்தம் : சிரமத்திற்குள்ளாகிய நோயாளர்கள்

 புதிய சபாநாயகரின் எரிபொருள் செலவு

இதேநேரம் தற்போதைய நாடாளுமன்றத்தின் முதல் ஒன்றரை மாதங்களில், புதிய சபாநாயகரின் எரிபொருள் செலவுகள் 123,000 ரூபா எனவும் பிரதி சபாநாயகரின் எரிபொருள் செலவுகள் 45,000 ரூபா எனவும் பிரதிக் குழுத் தலைவரின் எரிபொருள் செலவுகள் 18,000 ரூபா எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய எரிபொருள் செலவின அறிக்கை | Report On Current And Ex Speakers Fuel Expenses

மேலும்,இந்த வருடம் ஜனவரி மாத்தில் சபாநாயகரின் எரிபொருள் செலவு 218,000 ரூபா ஆகவும், பிரதி சபாநாயகரின் எரிபொருள் செலவு 23,000 ரூபா ஆகவும், பிரதிக் குழுத் தலைவரின் எரிபொருள் செலவு 81,000 ரூபா ஆகவும் இருந்தது.

பெப்ரவரி 25 ஆம் திகதி வரை சபாநாயகரின் எரிபொருள் செலவுகள் 123,000 ரூபா என்றும், பிரதி சபாநாயகரின் எரிபொருள் செலவுகள் 25,000 ரூபா என்றும் பிமல் ரத்நாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிப்போருக்கான முக்கிய அறிவித்தல்

தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிப்போருக்கான முக்கிய அறிவித்தல்

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பிரித்தானியா, United Kingdom

17 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி, உடுப்பிட்டி, Caledon, Canada

02 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024